1. விண்ணப்ப படிவம்
2. கட்டிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் (அல்லது) மண்டல செயற்பொறியாளரால் குறைந்தது 15 வருட பழைய கட்டிடம் என்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
3. வீட்டு உரிமையாளரின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்
4. நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல்
5. தொழில் வரியின் நகல்
6. மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபணையில்லா சான்றிதழ்
7. தொழிற்சாலை கண்காணிப்பாளரிடமிருந்து சான்றிதழ்
8. அண்டை வீட்டாரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ்
தங்கும் விடுதி § உணவகம் மட்டும்
1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குடிநீர் பற்றிய அறிக்கை
2. சமையல்காரரின் உறுதி சான்றிதழ்
3. பிப்ரவரி 1 முதல் 14 வரை வருடாந்திர புதுப்பித்தல் உரிமம்
4. வருவாய் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி , என்ற பெயரில் ரூ. 50/- க்கு வங்கி காசோலை எடுத்து அனுப்புவதன் மூலம் விண்ணப்ப படிவம் பெறலாம்.
5. வருவாய் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி , என்ற பெயரில் வங்கி காசோலை எடுத்து அனுப்புவதன் மூலம் உரிம கட்டணம் செலுத்த முடியும்.
6. குறிப்பிட்ட கால தவணையில் உரிமம் புதுப்பிக்கப்படவில்லையென்றால், புது உரிமமாக கருதப்படும்.
|