|
|
முகப்பு >>விதிமுறைகள்>>நிலக்கழிவு மேலாண்மைத் துறை |
விதிமுறைகள் |
நிலக்கழிவு மேலாண்மைத் துறை |
1. |
தெருக்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல் |
ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 2.30 மணி முதல் 5.00 மணி வரையிலும் சாலை மற்றும் பேருந்து வழித்தடங்களிலும் கழிவுகள் அகற்றப்படுகின்றன. வார விடுமுறை நாள் சுழற்றி முறையில் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர் தினம், விடுமுறை நாள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை சுத்தம் செய்யப்படுகிறது. |
2. |
நகராட்சி குப்பைத்தொட்டி/ குப்பைத்தொட்டி/குப்பைத்தொட்டிகளிலிருந்து குப்பைகளை சேகரித்து மற்றும் அகற்றுதல் |
ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 2.30 மணி முதல் 5.00 மணி வரையிலும் சாலை மற்றும் பேருந்து வழித்தடங்களிலும் கழிவுகள் அகற்றப்படுகின்றன. வார விடுமுறை நாள் சுழற்றி முறையில் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர் தினம், விடுமுறை நாள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை சுத்தம் செய்யப்படுகிறது. |
3. |
புகார்களின் அடிப்படையில் குப்பைகளை சேகரித்தல் மற்றும் அகற்றுதல் தொடர்பாக |
24 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட புகாருக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருமண மண்டபம், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களின் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய கட்டணத்தை மன்ற அனுமதியின்படி வசூல் செய்யப்படுகிறது. |
4. |
குப்பைகளை சேகரித்து அகற்றுமிடம் |
தினமும் சிறு வாகனங்கள் மூலம் தெரு தெருவாக குப்பைகளை சேகரித்து 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யப்படுகிறது. |
5. |
குப்பைகள் சேகரிக்கும் வளாகம் |
குப்பை கொட்டுமிடத்தை தரம் உயர்த்தி (பொறியியல்) |
துணை ஆணையாளர் (வேலை) - 25384231
தொலைபேசி இணைப்பகம் - 25384510 விரிவு. 351
மேற்பார்வை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) * 25367821/25384510 விரிவு.228
செயற்பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) * 25384510 விரிவு.302 |
|
|
|
|
|