பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வணிகம் செய்யும் அனைத்து தனியார் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 110 வது மாநகராட்சி 1919ன் விதிப்படி ஒவ்வொரு அரை ஆண்டிலும் நிறுவன வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 2 முறை நிறுவன வரி செலுத்த வேண்டும். இந்த வரி செய்யும் தொழிலின் மூலதனத்தை பொருத்தாகும். நிறுவன வரியின் விவரம் பின்வருமாறு:
|
|
நிறுவன வரி விகிதம் 01/04/93 முதல் (அரையாண்டிற்கு) |
A. |
1 இலட்சத்திற்கும் கீழ் |
ரூ. 100/ |
B. |
1 மற்றும் 2 இலட்சத்திற்கும் மேல் |
ரூ. 200/ |
C. |
2 மற்றும் 3 இலட்சத்திற்கும் மேல் |
ரூ. 300/ |
D. |
3 மற்றும் 5 இலட்சத்திற்கும் மேல் |
ரூ. 400/ |
E. |
5 மற்றும் 10 இலட்சத்திற்கும் மேல் |
ரூ. 500/ |
F. |
10 மற்றும் 20 இலட்சத்திற்கும் மேல் |
Rs.1000/- |
G. |
20 இலட்சம் அதற்கு மேல் |
ரூ. 1000/ |
அறிவிப்பு
நான்………………………………………………………………. உரிமையாளர்./ நிர்வாக இயக்குநர்/பங்குதாரர்/இயக்குநர்/செயலாளர்/நிரிவாகி
இங்கு அறிவித்துள்ள விவரங்கள் வருவாய் அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி , ரிப்பன் மாளிகை,
சென்னை * 600 003 அவருடைய கோரிக்கைக்கு இணங்க கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
1. |
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி |
: |
2. |
நிர்வாகத்தின் மூலதன விவரம் (இலட்சத்தில்) |
: |
3. |
தேதி மற்றும் நிறுவனம் ஆரம்பித்த நாள் |
: |
கையெழுத்து
பெயர் மற்றும் நிறுவனத்தின் முகவரி
(இணைக்கப்பட்ட அலுவலக முத்திரை))
|