முகப்பு >> விதிமுறைகள்

விதிமுறைகள்

கட்டிட அனுமதி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கொடுக்க வேண்டிய இடம்

சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்கள்
இணைக்க வேண்டிய ஆவணங்கள்

பெருநகர  சென்னை மாநகராட்சி வலைதளத்தில் துறைகள் என்னும் தலைப்பிற்கு கீழ் உள்ள நகரமைப்புபிரிவு வலைதளப் பக்கத்தில் இது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகாரியை தொடர்புகொள்ள மண்டல அலுவலர் அல்லது செயற்பொறியாளர்

பெருநகர  சென்னை மாநகராட்சி யில் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற அளவையாளர்களின் பட்டியல்

தானப் பத்திரம்