|
|
முகப்பு>> விதிகள்
விதிமுறைகள் |
விதிமுறைகள்
|
பிறப்பு
மற்றும்
இறப்பு
சான்றிதழ்களின்
விதிமுறைகள் |
விண்ணப்ப படிவங்கள் கிடைக்குமிடம் |
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் |
தொடர்புகொள்ளவேண்டிய அதிகாரி |
விவரங்கள் |
பொதுமக்கள் தகவல் மையம்
ரிப்பன் மாளிகை,
பெருநகர சென்னை மாநகராட்சி ,
சென்னை * 600003.
1-1-80 க்கு முன்பு உள்ள பிறப்பு/இறப்பு சான்றிதழ் |
பிறப்பு/இறப்பு தேதி, பிறந்த/இறந்த இடம், தாய்/தந்தையர் பெயர், இறந்ததற்கான காரணம் விண்ணப்ப படிவங்களில் சரியாக நிரப்பப்பட வேண்டும். |
உதவி சுகாதார அலுவலர்
(சரியான புள்ளி விவரம்)
ரிப்பன் மாளிகை.
|
இலவசமாக. |
குறிப்பிட்ட மண்டல அலுவலகங்கள் (1-1-80 க்கு முன்புள்ள பிறப்பு/இறப்பு விவரம்) |
பிறப்பு/இறப்பு தேதி, பிறந்த/இறந்த இடம், தாய்/தந்தையர் பெயர், இறந்ததற்கான காரணம் விண்ணப்ப படிவங்களில் சரியாக நிரப்பப்பட வேண்டும். |
மண்டல உதவி சுகாதார அலுவலர் (அல்லது) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர். |
இலவசமாக. |
|
|
|
|