முகப்பு>>   இணையதளசேவைகள்

இணையதளசேவைகள்

தூரிதசேவைக்கு தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும்

சொத்துவரி இரசீது

சொத்துவரி செலுத்திய விபரம்

சொத்துவரி பற்றியஇதரதகவல்களைப் மற்றும் குறைபாடுகளுக்கு வருவாய் அலுவலரை அனுகவும் தொடர்பு கொள்ளவேண்டியதொலைபேசிஎண் 2538 3614/ 2538 4510 தொடர்பு 381

மண்டல எண்
கோட்டம் எண்
வரி எண்
உ.ப எண்

குறிப்பு :
1. அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15க்குள்ளும் இரண்டாம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர் மீது பெருநகர  சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
2. தனியாக கேட்பு அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது.
3. தற்போதுள்ள கட்டடத்தில் கூடுதலாக கட்டினாலும் மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், கட்டடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை மாறினாலும் பெருநகர  சென்னை மாநகராட்சி க்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.