|
|
முகப்பு >>
விதிமுறைகள |
இணையதள சேவைகள்
|
தூரிதசேவைக்கு தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும். |
விதிமுறைகள்
|
சொத்து வரி
|
சொத்து வரியானது மதிப்பிடப்பட்டு அதை அமல்படுத்துவது, கீழ்காணும் வரைமுறைகளை பின்பற்றப்படுகிறது.
படிவங்கள் கிடைக்குமிடம் |
* வருவாய் அலுவலர் அலுவலகம்
* துணை வருவாய் அலுவலர் அலுவலகம்
* மண்டல அலுவலர் அலுவலகங்கள் 1 முதல் 10 |
இணைக்கப்படும் ஆவணங்கள் |
* அனுமதிக்கப்பட்ட திட்ட முதன்மைஆவணங்களின் நகல்கள்
* முந்தைய வரியின் ரசீது நகல்
* குத்தகை நிலத்தின் உரிமையை உரிமையாளரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் |
தொடர்புகொள்ளும் அதிகாரிகள் |
* வருவாய் அலுவலர் அலுவலகம்
* துணை வருவாய் அலுவலர் அலுவலகம்
* மண்டல அலுவலர் அலுவலகங்கள் 1 முதல் 10 |
மற்ற விவரங்கள் |
* புதிய கட்டிடங்களுக்கான படிவம் எண்.6 பயன்படுத்த வேண்டும்
* கூடுதல் கட்டடங்களுக்கான படிவம் எண்.7 பயன்படுத்த வேண்டும்
* துணை பகுதி கட்டிடங்களுக்கான படிவம் எண்.8 பயன்படுத்த வேண்டும்
* பெருநகர சென்னை மாநகராட்சி சட்டம் 107, 1919, விதியின் கீழ் சொத்து உரிமையாளர் கட்டிடம் முடிவடையும் தருணத்தில் அல்லது ஆக்கிரமிக்கும்போது அறிவிக்க வேண்டும்.
* பெருநகர சென்னை மாநகராட்சி யின் ஆணையர் கட்டிடம் முடிவடையும் அல்லது ஆக்கிரமிக்கும் சமயத்தில் 15 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். |
|
|
மேல்முறையீடு
|
படிவங்கள் கிடைக்குமிடம் |
* வருவாய் அலுவலர்
* பெருநகர சென்னை மாநகராட்சி , சென்னை * 3. இயக்குநர், வரி முறையீட்டு ஆணையம் பெருநகர சென்னை மாநகராட்சி .
|
இணைக்கப்படும் படிவங்கள் |
* விண்ணப்பம் மேல்முறையீட்டை அடிப்படையாக கொண்டு ஏதேனும் ஆவணங்களை இணைக்கப்பட வேண்டும்.
* விண்ணப்பத்தின் ஒரு நகலை அந்த நபர் ஒப்படைக்க வேண்டும்.
* ஏற்கனவே ரசீதில் உள்ள வரி + 50 மேம்படுத்தப்பட்ட வரி |
தொடர்புகொள்ளும் அதிகாரி |
* வருவாய் அலுவலர்
* பெருநகர சென்னை மாநகராட்சி தலைவர், வரி முறையீட்டு ஆணையம்,
* பெருநகர சென்னை மாநகராட்சி . |
|
|
NAME TRANSFER IN
PROPERTY TAX RECORDS |
படிவங்கள் கிடைக்குமிடம் |
பொதுமக்கள் தகவல் மையம்
ரிப்பன் மாளிகை,
பெருநகர சென்னை மாநகராட்சி .
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ. 50/- |
இணைக்கப்படும் படிவங்கள் |
Registered Documents In the name of The Transferee Registered Sale Deed Will probhited
Will High Court Death Certificate of The deceased And
legalheir Certificate Issued by the Tahsildar Concerned Registered
Settlement Deed Records Relating to Right to Ownership Property Tax Book
and Updated tax Paid receipt. 1 Rupee Court Fee Stamp to be Affixed on the
Name Transfer Application |
தொடர்புகொள்ளும் அதிகாரி |
வருவாய் அலுவலர்
பெருநகர சென்னை மாநகராட்சி |
மற்ற விவரங்கள் |
பதிவு செய்யப்பட்ட நாட்களிலிருந்து 3 மாதம் முதல் 12 மாதத்திற்குள் தவறிய சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களின் பதிவு விண்ணப்பம் ரூ.50/- கட்டணம் வசூலிக்கப்படும். 15 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்திடல் வேண்டும். இதில் ஏதேனும் தாமதம் ஏற்படின் அதற்குரிய அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம். |
|
|
|
|
|
|
|
|