முகப்பு >> விதிமுறைகள

விதிமுறைகள்

தொழில் வரி

படிவங்கள் கிடைக்குமிடம்

பொதுமக்கள் தகவல் மையம்,

ரிப்பன் மாளிகை

பெருநகர  சென்னை மாநகராட்சி .

இணைக்கப்படும் ஆவணங்கள்

1.   விண்ணப்ப படிவம்

2.  வணிக பதிவாளரின் சான்றிதழ்

தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரி

வருவாய் அலுவலர் § துணை வருவாய் அலுவலர்

(தொழில் வரி பிரிவு),

பெருநகர  சென்னை மாநகராட்சி

குறிப்புகள்  

வருவாய் அலுவலர் - 25383614
கூடுதல் வருவாய் அலுவலர் -         25384510
தொடர் தொலைபேசி எண்.370/243
தொலைபேசி தொடர்பகம் -  25384510 தொழில்
வரி கணக்கீடு

Tax Status/ Calculator