பொறுப்பு:
சிறு சேமிப்பு துறையின் முக்கிய பங்கானது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் குடிமக்கள் பயன்பாட்டிற்கும் அவர்களை சிறுசேமிப்பு திட்டங்களால் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
நிர்வாகம்:
சிறுசேமிப்பு திட்டத்தின் சென்னை மாவட்டத்திற்கான இலக்கு பூர்த்தி செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆணையர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு துணை இயக்குனர், சிறுசேமிப்பு மற்றும் பணியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி யில் பணிபுரிகிறார்கள். இவர்கள் SAS/MPKBY/PPF அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்ய சென்னைமாநகரில் SAS/MPKBY/PPF முகவர்களை நியமிக்கின்றார்கள்.
தரகர் சேவைக் கட்டணம்
முகவர்களால் திரட்டப்பட்ட சிறுசேமிப்பு தொகைக்காக இம்முகவர்கள் மைய அரசிடமிருந்து தரகு பெற்றுக் கொள்கிறார்கள் நிர்ணயித்த சதவிகித கட்டணம் கணக்கிடப்பட்டு கீழே அளிக்கப்பட்டுள்ளது
நிறுவனத்தின் பெயர் |
திட்டத்தின் பெயர் |
கட்டணம் சதிவீதத்தில் |
SAS நிறுவனம் |
ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம் மற்றும் ஐந்து வருடம் முதலீடு(POTD) கிசான் விகாஸ் பத்திரம் (KVP) தேசிய சேமிப்பு சான்றிதழ் 8வது இதழ்(NSC), , தபால் நிலைய மாத வருமான திட்டம் (POMIS) மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் |
1.00
0.50 |
MPKBY நிறுவனம் |
தபால் நிலைய வைப்புத்தொகை திட்டம்(PORD) |
4.00 |
PPF நிறுவனம் |
மக்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்(PPF) |
1.00 |
சாதளைகள்:
(கோடியில்)
|
வருடம் |
இலக்கு கோடியில் |
மொத்தவசூல் கோடியில் |
நிகரவசூல் கோடியில் |
2000-01 |
336.00 |
823.36 |
329.00 |
2001-02 |
425.00 |
1023.57 |
466.46 |
2002-03 |
510.00 |
1368.65 |
824.91 |
2003-04 |
850.00 |
1869.37 |
1052.67 |
2004-05 |
1300.00 |
3171.46 |
1844.96 |
2005-06 |
1550.00 |
3477.78 |
1798.64 |
2006-07 |
1800.00 |
2983.48* |
963.00* |
|
|
|
|
|
|