முகப்பு>> துறைகள்>> பாலங்கள்

பாலங்கள்

      

பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பாலங்கள்  
வ.எண்
விவரம்
எண்ணிக்கை
1 பக்கிங்காய்கால்வாயின் குறுக்கே உள்ள பாலங்கள் 24
2 கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் 13
3 அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் 6
4 ஓட்டேரி ஓடையின் குறுக்கே உள்ள பாலங்கள் 19
5 கேப்டன் காட்டன் கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 5
6 மாம்பலம் கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 14
7 நுங்கம்பாக்கம்  கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 6
8 கொடுங்கையூர் கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 12
9 விருகம்பாக்கம் கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 22
10 டிரஸ்ட்புரம் கால்வாயின்  குறுக்கே உள்ள பாலங்கள் 11
11 பிற கால்வாய்களின்   குறுக்கே உள்ள பாலங்கள் 51
12 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே  உள்ள பாலங்கள் 12
13 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே  சுரங்கப்பாதைகள் 16
14 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் 6
15 தரைமட்ட பாலங்கள் 6
16 நடை பாலங்கள் 35
17 மேம்பாலங்கள் 14
  மொத்தம் 272
நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள பாலங்கள்
1 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள பாலங்கள் 4
2 கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் 5
3 அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் 2
4 பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலங்கள் 2
5 ஓட்டேரி ஓடையின் குறுக்கே உள்ள பாலங்கள் 1
6 மேம்பாலங்கள் 1
7 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் 12
மொத்தம் 27